Ads Here

20 ஜனவரி, 2022

திருக்குறள் : மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்

மனதில் அழுக்கு இருத்தலாகாது

மனத்துக்கண் மாசிலன் ஆதல்அனைத்து அறன்

ஆகுல நீர பிற. 

குறள் எண்: 34

மற்றோரிடத்து உண்மையாக அன்பு செலுத்துவாரது இயல்பு

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; ஆனால் உண்மையாக அன்பு கொண்டோர் தமது உடலில் உள்ள எலும்பைக்கூட பிறர்க்கு உரியதென்று அவருக்கு உரிமையாக்கி வாழ்வர்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

பால் : அறத்துப்பால்

இயல் : இல்லறவியல்

அதிகாரம்: அன்புடைமை

குறள் எண்: 72

மனிதப் பண்பு உடையவராலே உலகம் இயங்குகிறது

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.
பால் : பொருட்பால்

இயல் : குடியியல்

அதிகாரம்: பண்புடைமை / Courtesy

குறள் எண்: 996

Tags / Keywords / Search Terms :

திருக்குறள் மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்
Thirukkural Significance as a Secular literature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக