2019 பாடத்திட்டம் – த.நா.அ.ப.தே.
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு – II (நேர்முகத்தேர்வு
பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்)
2019 Syllabus
– TNPSC
Combined Civil Services
Examination - II (Interview Posts and Non-Interview Posts)
முதல் நிலை தேர்வு (கொள்குறி வகை) – 200 கேள்விகள் – 3 மணிநேரங்கள் – 300 மதிப்பெண்கள்
Preliminary Examination (Objective Type) – 200 Questions – 3 Hours -
300 Marks
கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள்
Topics
for Objective Type
பொது
அறிவு – பட்டப்படிப்புத்
தரம் - 175 கேள்விகள் – 262.5 மதிப்பெண்கள்
General Studies – Degree Standard – 175 Questions
– 262.5 Marks
அலகு – 1 : பொது
அறிவியல்
UNIT - I : GENERAL SCIENCE
(i)
அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல் - பொருள்
உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்தகாலம், நிகழ்காலம்,
எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.
(i)
Scientific knowledge and Scientific temper - Power of Reasoning - Rote Learning
Vs Conceptual Learning - Science as a tool to understand the past, present and
future.
(ii) பேரண்டத்தின்
இயல்பு - பொது அறிவியல் விதிகள் - இயக்கவியல் - பருப்பொருளின் பண்புகள்,
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - அன்றாட
வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல்,
ஒளி, ஒலி, வெப்பம்,
அணுக்கரு இயற்பியல், லேசர் , மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை
கோட்பாடுகளின் பயன்பாடுகள்.
(ii)
Nature of Universe - General Scientific Laws - Mechanics - Properties of
Matter, Force, Motion and Energy - Everyday application of the basic principles
of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics,
Laser, Electronics and Communications.
(iii) தனிமங்களும்
சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள்,
உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.
(iii)
Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers,
Pesticides.
(iv)
உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின்
வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல்
நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
(iv)
Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution,
Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases.
(v)
சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்.
(v) Environment and
Ecology.
அலகு – II : நடப்பு
நிகழ்வுகள்
UNIT – II : CURRENT EVENTS
(i)
வரலாறு - அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு - தேசியச் சின்னங்கள் - மாநிலங்கள்
குறித்த விவரங்கள் - செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் -
விளையாட்டு - நூல்களும் ஆசிரியர்களும்.
(i)
History - Latest diary of events - National symbols - Profile of States -
Eminent personalities and places in news - Sports - Books and authors.
(ii)
ஆட்சியியல் - இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும்
- பொது விழிப்புணர்வும் பொது நிர்வாகமும் - நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின்
பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்.
(ii)
Polity - Political parties and political system in India - Public awareness and
General administration - Welfare oriented Government schemes and their utility,
Problems in Public Delivery Systems.
(iii)
புவியியல் - புவியியல் அடையாளங்கள்.
(iii)
Geography - Geographical landmarks.
(iv)
பொருளாதாரம் - தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சினைகள்.
(iv)
Economics - Current socio-economic issues.
(v)
அறிவியல் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.
(v) Science - Latest
inventions in Science and Technology.
அலகு - III: இந்தியாவின்
புவியியல்
UNIT – III : GEOGRAPHY OF
INDIA
(i)
அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப்பொழிவு,
வானிலை மற்றும் காலநிலை - நீர் வளங்கள் - இந்திய
ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை
வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்.
(i)
Location - Physical features - Monsoon, rainfall, weather and climate - Water
resources - Rivers in India - Soil, minerals and natural resources - Forest and
wildlife - Agricultural pattern.
(ii)
போக்குவரத்து - தகவல் தொடர்பு
(ii)
Transport - Communication.
(iii)
சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இனம்,
மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்.
(iii)
Social geography - Population density and distribution - Racial, linguistic
groups and major tribes.
(iv)
இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை - சுற்றுச்சூழல் மாசுபடுதல்:
காரணங்களும் தடுப்பு முறைகளும் - பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்.
(iv)
Natural calamity - Disaster Management – Environmental pollution: Reasons and
preventive measures - Climate change - Green energy
அலகு – IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
UNIT – IV : HISTORY AND
CULTURE OF INDIA
(i)
சிந்துவெளி நாகரிகம் - குப்தர்கள், தில்லி
சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் - விஜயநகர
மற்றும் பாமினி அரசுகளின் காலம் - தென் இந்திய வரலாறு.
(i)
Indus valley civilization - Guptas, Delhi Sultans, Mughals and Marathas - Age
of Vijayanagaram and Bahmani Kingdoms - South Indian history.
(ii)
இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்.
(ii)
Change and Continuity in the Socio - Cultural History of India.
(iii)
இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில்
ஒற்றுமை - இனம், மொழி, வழக்காறு.
(iii)
Characteristics of Indian culture, Unity in diversity - Race, language, custom.
(iv)
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக
நல்லிணக்கம்.
(iv) India as a
Secular State, Social Harmony.
அலகு – V : இந்திய
ஆட்சியியல்
UNIT
– V : INDIAN POLITY
(i)
இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய
கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள்.
(i)
Constitution of India - Preamble to the Constitution – Salient features of the
Constitution - Union, State and Union Territory.
(ii)
குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
(ii)
Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of
State Policy.
(iii)
ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் -
மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் - உள்ளாட்சி அமைப்புகள்,
பஞ்சாயத்து ராஜ்.
(iii)
Union Executive, Union legislature - State Executive, State Legislature - Local
governments, Panchayat Raj.
(iv)
கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய - மாநில உறவுகள்.
(iv)
Spirit of Federalism: Centre - State Relationships.
(v)
தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி.
(v)
Election - Judiciary in India - Rule of law.
(vi)
பொதுவாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் - லோக்பால் மற்றும்
லோக் ஆயுக்தா - தகவல் உரிமை - பெண்களுக்கு அதிகாரமளித்தல் - நுகர்வோர் பாதுகாப்பு
அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்.
(vi) Corruption in
public life - Anti-corruption measures – Lokpal and LokAyukta - Right to
Information - Empowerment of women - Consumer protection forums, Human rights
charter.
அலகு – VI : இந்தியப்
பொருளாதாரம்
UNIT – VI : INDIAN ECONOMY
(i)
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு
மதிப்பீடு - திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.
(i)
Nature of Indian economy - Five year plan models – an assessment - Planning
Commission and Niti Ayog.
(ii)
வருவாய் ஆதாரங்கள் - இந்திய ரிசர்வ் வங்கி - நிதி கொள்கை மற்றும்
பணவியல் கொள்கை - நிதி ஆணையம் : மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு -
சரக்கு மற்றும் சேவை வரி.
(ii)
Sources of revenue - Reserve Bank of India - Fiscal Policy and Monetary Policy
- Finance Commission - Resource sharing between Union and State Governments -
Goods and Services Tax.
(iii)
இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியல்
தொழில்நுட்பத்தின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி - ஊரக நலன்சார் திட்டங்கள் - சமூகப்
பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, நல்வாழ்வு,
வேலைவாய்ப்பு, வறுமை.
(iii) Structure of
Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture -
Application of Science and Technology in agriculture - Industrial growth -
Rural welfare oriented programmes - Social problems - Population, education,
health, employment, poverty.
அலகு
– VII
: இந்திய தேசிய இயக்கம்
UNIT
– VII : INDIAN NATIONAL MOVEMENT
(i)
தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால
எழுச்சிகள் - இந்திய தேசிய காங்கிரஸ் - தலைவர்கள் உருவாதல் - பி.ஆர்.அம்பேத்கர்,
பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார்,
ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி, சுபாஷ்
சந்திர போஸ் மற்றும் பலர்.
(i)
National renaissance - Early uprising against British rule – Indian National
Congress - Emergence of leaders - B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar,
V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul
Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose and others.
(ii) விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி
மற்றும் புரட்சிகர இயக்கங்கள்.
(ii)
Different modes of Agitation: Growth of Satyagraha and Militant movements.
(iii)
வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை.
(iii) Communalism
and partition.
அலகு - VIII; தமிழ்நாட்டின்
வரலாறு. மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
UNIT- VIII : History, Culture,
Heritage and Socio - Political Movements in Tamil Nadu
(i)
தமிழ் சமுதாய வரலாறு. அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்,
சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.
(i)
History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature
from Sangam age till contemporary times.
(ii)
திருக்குறள்:
(அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்
(ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
(இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
(ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை
(உ) சமூக - அரசியல் - பொருளாதார
நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
(ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
(ii)
Thirukkural:
(a)
Significance as a Secular literature
(b)
Relevance to Everyday Life
(c)
Impact of Thirukkural on Humanity
(d)
Thirukkural and Universal Values - Equality, Humanism, etc
(e)
Relevance to Socio - Politico - Economic affairs
(f)
Philosophical content in Thirukkural
(iii)
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான
தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.
(iii)
Role of Tamil Nadu in freedom struggle - Early agitations against British Rule
- Role of women in freedom struggle.
(iv)
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக-அரசியல்
இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி, பகுத்தறிவு
வாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம்
மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை
பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.
(iv) Evolution of
19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu - Justice Party,
Growth of Rationalism - Self Respect Movement, Dravidian movement and
Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar
and Perarignar Anna.
அலகு – IX : தமிழகத்தில்
வளர்ச்சி நிர்வாகம்
UNIT - IX : Development
Administration in Tamil Nadu
(i)
தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய
மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் - தமிழகத்தின்
சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின்
பங்களிப்பு.
(i)
Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across
the Country - Impact of Social Reform movements in the Socio-Economic
Development of Tamil Nadu.
(ii) அரசியல்
கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் - இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான
நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் - தமிழகத்தின் பொருளாதார
போக்குகள் - தமிழகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.
(ii)
Political parties and Welfare schemes for various sections of people -
Rationale behind Reservation Policy and access to Social Resources - Economic
trends in Tamil Nadu - Role and impact of social welfare schemes in the
Socio-economic development of Tamil Nadu.
(iii)
சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
(iii)
Social Justice and Social Harmony as the Cornerstones of Socio - Economic
development.
(iv)
தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.
(iv)
Education and Health systems in Tamil Nadu.
(v)
தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
(v)
Geography of Tamil Nadu and its impact on Economic growth.
(vi)
பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.
(vi)
Achievements of Tamil Nadu in various fields.
(vii)
தமிழகத்தில் மின்னாளுகை.
(vii) e-Governance
in Tamil Nadu.
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் –
எஸ்.எஸ்.எல்.சி. தரம் – 25 கேள்விகள் – 37.5 மதிப்பெண்கள்
Aptitude and Mental Ability – SSLC Standard
– 25 Questions – 37.5 Marks
(i)
சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி (மீ.பொ.வ.)
- மீச்சிறு பொது மடங்கு (மீ.சி.ம.).
(i)
Simplification - Percentage - Highest Common Factor (HCF) - Lowest Common
Multiple (LCM).
(ii)
விகிதம் மற்றும் விகிதாசாரம்.
(ii)
Ratio and Proportion.
(iii)
தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை.
(iii)
Simple interest - Compound interest - Area - Volume – Time and Work
(iv)
தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக்
காரணவியல் - எண் வரிசை.
(iv) Logical
Reasoning - Puzzles - Dice - Visual Reasoning – Alpha numeric Reasoning -
Number Series.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதன்மை எழுத்துத் தேர்வு (விரிவான எழுத்துத் தேர்வு)
Main Written Examination (Descriptive type)
பட்டப்படிப்புத் தரம் – 14 கேள்விகள் –
3 மணிநேரங்கள் – 300 மதிப்பெண்கள்
Degree Standard – 14 Questions - 3 Hours
– 300 Marks
தேர்வுக்கான தலைப்புகள்
Titles
for Examination
பகுதி – அ – 4 கேள்விகள் – 100 மதிப்பெண்கள் – குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்
25
PART – A – 4 Questions – 100 Marks
– Minimum Qualifying Marks 25
தலைப்பு 1 - தமிழிலிருந்து
ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் – 2 கேள்விகள் – 50 மதிப்பெண்கள்
Title
1 - Tamil to English translation – 2 questions – 50 Marks
தலைப்பு 2 - ஆங்கிலத்திலிருந்து
தமிழுக்கு மொழிபெயர்த்தல் – 2 கேள்விகள் – 50 மதிப்பெண்கள்
Title 2 - English to
Tamil translation – 2 questions – 50 Marks
பகுதி
– ஆ – 10 கேள்விகள் – 200 மதிப்பெண்கள்
– தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பதில் அளிக்க வேண்டும்
PART – B –
10 Questions – 200 Marks – Has to be answered in Tamil or in English alone
தலைப்பு 3 - சுருக்கி
வரைதல் – 2 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
Title
3 - Precis writing – 2 questions – 40 Marks
தலைப்பு 4 - பொருள்
உணர்திறன் – 2 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
Title
4 - Comprehension – 2 questions – 40 Marks
தலைப்பு 5 - சுருக்கக்
குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் – 2 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
Title
5 - Hints Development – 2 questions – 40 Marks
தலைப்பு 6 - திருக்குறளிலிருந்து
கீழ்காணும் தலைப்புக்கள் தொடர்பாக கட்டுரை எழுதுதல் – 2
கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
(அ) மதச் சார்பற்ற
தனித்தன்மையுள்ள இலக்கியம்.
(ஆ) அன்றாட வாழ்வியலோடு
தொடர்புத் தன்மை
(இ) மானுடத்தின் மீதான
திருக்குறளின் தாக்கம்
(ஈ) திருக்குறளும் மாறாத
விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை
(உ) சமூக அரசியல்
பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
(ஊ) திருக்குறளில் தத்துவக்
கோட்பாடுகள்
Title
6 - Essay writing on the following topics from 'Thirukkural' – 2 questions – 40
Marks
(a)
Significance as a Secular literature
(b)
Relevance to Everyday Life
(c)
Impact of Thirukkural on Humanity
(d)
Thirukkural and Universal Values - Equality, Humanism, etc.
(e)
Relevance to Socio - Politico - Economic affairs
(f)
Philosophical content in Thirukkural
தலைப்பு 7 - கடிதம்
வரைதல் - அலுவல் சார்ந்தது – 2
கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
Title
7 - Letter writing – Official – 2 questions – 40 Marks
தேர்வுக்கான
பாடத்திட்டம்
Syllabus for Examination
தமிழ்நாட்டின் வரலாறும்,
மரபும், பண்பாடும்
History, culture and Heritage of
Tamil Nadu
(இப்பாடத்திட்டம் மேலே 1
முதல் 5 வரை கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கு
மட்டுமே)
(This
syllabus applies only for Titles 1 to 5 given above)
1.1 தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - செவ்வியல் காலம் முதல்
இக்காலம் வரை.
1.1
Origin and Development of Tamil Civilization - From classical antiquity
to modernity.
1.2
தமிழ்மொழி வளர்ச்சியில் சங்க கால இலக்கியமும் வரலாற்றுச்
சான்றுகளும்.
1.2
Sangam Period Literature along with the historical events related to
Language Development.
1.3
தமிழ்நாட்டின் இசை மரபு - நாட்டுப்புற
இசை, நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற
இசைக் கருவிகள் மற்றும் நாட்டுப்புற நாடகங்கள் - செவ்வியல் காலம் தொடங்கி பின்
நவீனகாலம் வரை அதன் மாறுபாடுகள்.
1.3
Musical Tradition of Tamil Nadu - Folklore - music, dance, Musical
instruments and folk drama - From classical age to post-modern age with its
modifications.
1.4
நாடகக்கலை - வீதி நாடகம் - நாட்டார்
அரங்கம் - மரபு வழியிலான நாடக உத்திகள்.
1.4
Dramatic Art Form - Street Theatre - Folk Theatre - Conventional
Theatrical techniques.
1.5
சமூகப் பொருளாதார வரலாறு - கடல் கடந்த
வணிகம் - சங்க இலக்கியச் சான்றுகள் (பட்டினப்பாலை முதலியன)
1.5
Socio-Economic History - Overseas trade - evidence from classical
literature like "Pattinapalai".
1.6
பகுத்தறிவு இயக்கங்கள் - திராவிட
இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
1.6
Rationalist Movements - Dravidian Movement and Self Respect Movement.
1.7
தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக
நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு -
இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் - தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில்
சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.
1.7
Contribution of Social Reform Movements in the implementation of Social
Welfare Measures and Socio-Economic Development of Tamil Nadu - Reservation
Policy and its Benefits - Contribution of Social Justice and Social Harmony in
the Socio Economic Development of Tamil Nadu.
1.8
பெண்ணியம் - சமுதாயத்தில் பெண்ணியம்,
இலக்கியத்தில் பெண்ணியம் - பல்வேறு கருத்துகளும் பார்வைகளும்.
1.8
Feminism - Socio - feminism, Literary feminism - Different Concepts and
Perceptions.
1.9
இக்காலத் தமிழ்மொழி - கணினித் தமிழ்,
வழக்கு மன்றத் தமிழ், நிர்வாக மொழியாகத் தமிழ்,
புதிய வகைமைகள்.
1.9
Contemporary Tamil Language - Computer Tamil Diction - Legal Tamil -
Tamil as Administrative Language - New genres.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------