Ads Here

27 ஆகஸ்ட், 2019

ஊரக நலன் சார்ந்த திட்டங்கள் (Rural Welfare Oriented Programs)


·         Word – பொருள்

  • Aam Aadmi - ஆம் ஆத்மி - சாதாரண மனிதன்
  • Antyodaya - அந்தியோதயா  - நலிவடைந்தோரை உயர்த்துதல்
  • Awas - ஆவாஸ் - வீடு / வீட்டுவசதி
  • Balika - பலிக்கா - பெண்குழந்தைகளுக்கான
  • Bima - பீமா - காப்பீடு/இன்சூரன்ஸ்
  • Dhan - தன் - நிதி
  • Grameen - கிராமின் - கிராம மக்கள்
  • Gramodaya - கிராமோதயா - நலிவடைந்த கிராமப்புறமக்களை உயர்த்துதல்
  • Jan - ஜன் - மக்கள்
  • Janani - ஜனனி - கருவுற்ற பெண்
  • Kalyan - கல்யாண் - நலம்/நலவாழ்வு
  • Karan - கரண் – வழங்கு/கொடு
  • Kaushalya - கௌசல்ய - செயல்திறன்/திறமை
  • Mahila - மகிளா - மகளிர்
  • Mission  - குறிக்கோள்பணி
  • Nirman - நிர்மான் - கட்டுமானம்
  • Renewal - புத்தாக்கல்
  • Rozgar - ரோஜ்கர் - வேலைவாய்ப்பு
  • Sadak - சதக் - சாலை
  • Sampoorna - சம்பூர்ண - ஒட்டுமொத்த
  • Samridhi - சம்ரிதி - நலவாழ்வு
  • Shahari - ஷஹாரி  - நகர்ப்புற
  • Suraksha - சுரக்ஷா - பாதுகாப்பு
  • Swarna Jayanti - சொர்ண ஜெயந்தி - பொன் விழா / ஐம்பதாண்டுகள்
  • Swarojgar - ஸ்வரோஜ்கர் - சுயவேலைவாய்ப்பு
  • Vande Mataram - வந்தே மாதரம்  - தாய் மண்ணே வணக்கம்
  • Vidyalaya - வித்யாலயா - பள்ளி
  •  Vidyuti - வித்யுத்தி - மின்சாரம்
  • Yojana - யோஜனா - திட்டம்

·         1952 – சமூக மேம்பாட்டு திட்டம் - Community Development Program (CDP) - Overall development of rural areas and people’s participation.
·         1960-1961- தீவிர வேளாண் மேம்பாட்டு திட்டம் - Intensive Agriculture Development Program (IADP) - To provide loan for seeds and fertilizers to farmers

·         1964-1965 - தீவிர வேளாண் பகுதி திட்டம் - Intensive Agriculture Area Program (IAAP) - To develop special harvest in agriculture area.
·         1965  - Credit Authorization Scheme (CAS) - Involved qualitative credit control of reserve bank of India

·         1966-1967 - High Yielding Variety Program (HYVP) - To increase the productivity of food grains by adopting latest varieties of inputs of crops.
·         1966-1967 – பசுமைப் புரட்சி - Green Revolution - To Increase productivity. Confined to wheat production.
·         1969 - Rural Electrification Corporation - To provide electricity in rural areas

·         1972 - Scheme of Discriminatory Interest Rate - To provide loan to the weaker sections of society at a concessional interest rate of 4%
·         1972-1973 - Accelerated Rural Water Supply Program (ARWSP) - Providing drinking water in villages
·         1973 – வறட்சி பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கான திட்டம் - Drought Prone Area Program - Protection from drought by achieving environement balace and by developing ground water
·         1973 - Crash Scheme for Rural Employment (CSRE) - For rural employment
·         1973-1974 - Marginal Farmer and Agriculture Labor Agency (MFALA) - Technical & financial assistance to marginal farmers
·         1974-1975 - Small Farmer Development Scheme (SFDS) - Technical & financial assistance to small farmers
·         1975 -  Command Area Development Program (CADP) - Better utilization of irrigational capacities
·         1975 - Twenty Point Program (TPP) - Poverty eradication and an overall objective of raising the level living

·         1977 – கிராம மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் (கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் - National Institution of Rural Development - Training, investigation and advisory for rural development
·         1977-1978 – பாலைவன மேம்பாட்டு திட்டம் - Desert Development Program (DDP) - To control the desert expansion by maintaining environment balance
·         1977-1978 – வேலைக்கு உணவு திட்டம் - Food For Work Program - Providing food grains to labor
·         1977-1978 – நலிவடைந்தோரை உயர்த்தும் திட்டம் - அந்தியோதயா திட்டம் - Antyodaya Yojna  - Scheme of Rajasthan, providing economic assistance to poorest families
·         1979 August 15 – கிராப்புற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புப் பயிற்சி - Training Rural Youth for Self Employment (TRYSEM) - Educational and vocational training
·         1980 October 2 – ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டம் - ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் - Integrated Rural Development Programme (IRDP) - Overall development of rural poor - வறுமை ஒழிப்புத் திட்டம்
·         1980 - தேசிய கிராம மேம்பாட்டு திட்டம் - National Rural Development Program (NREP) - Employment for rural manforce

·         1982 – கிராமப் புற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு - Development of Women & Children in Rural Areas (DWCRA) - Sustainable opportunities of self employment to the women belonging to the rural families who are living below the poverty line.
·         1983 August 15 - Rural Landless Employment Guarantee Program (RLEGP) - Employment to landless farmers and laborers
·         1983-1984 - Farmers Agriculture Service Centers (FASCs) - Tell the people use of improved instruments of agriculture
·         1984 - National Fund for Rural Development - To grant 100% tax rebate to donors and also to provide financial assistance for rural development projects
·         1985 – இந்திரா வீட்டுவசதித் திட்டம் - இந்திரா ஆவாஸ் யோஜனா - Indira Awas Yojana (IAY) - இது Pradhan Mantri Gramin Awaas Yojana (PM-GAY, 2015) இணைக்கப்பட்டுவிட்டது - To provide housing for the rural poor - கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வீடு + மலைவாழ் மக்களுக்கு நிதி உதவி
·         1985 – முழுமையான பயிர்க் காப்பீட்டு திட்டம் - Comprehensive Crop Insurance Scheme - Crop Insurance

·         1986 - Council of Advancement of People’s Action & Rural Technology (CAPART) - Assistance to rural people
·         1986 - Self Employment Programme for the Poor SEPUP - Self employment through credit and subsidy
·         1986 – தேசிய குடி நீர் குறிக்கோள்பணி - National Drinking Water Mission - For rural drinking water renamed and upgraded to Rajiv Gandhi National Drinking Water Mission in 1991.
·         1987 - Operational Blackboard (OBB)
·         1988 - Service Area Account - Rural Credit
·         1989 – ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம் - ஜவகர் ரோஜ்கர் யோஜனா - Jawahar Rozgar Yojna (JRY) - Employment to rural unemployed
·         1989 – நேரு வேலைவாய்ப்பு திட்டம் – நேரு ரோஜ்கர் யோஜனா - Nehru Rozgar Yojna (NRY) - Employment to Urban unemployed
·         1990 - Agriculture & Rural Debt Relief Scheme (ARDRS) - Exempt Bank loans up to Rs. 10000 for rural artisans and weavers
·         1990 – நகர்ப்புற சிறு தொழில்நிறுவனங்களுக்கான திட்டம் - Scheme for Urban Micro Enterprises (SUME) - Assist urban small entrepreneurs
·         1990 - நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பிற்கான திட்டம் - Scheme of Urban Wage Employment (SUWE) - Scheme for urban poor’s
·         1990 - Scheme of Housing and Shelter Upgradation (SHASU) - Providing employment by shelter Upgradation

·         1991 - National Housing Bank Voluntary Deposit Scheme - Using black money by constructing low cost housing for the poor.
·         1992 - National Renewal Fund - This scheme was for the employees of the public sector
·         1993 October 2 – வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் - வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் - வேலைவாய்ப்பு உறுதி திட்டம் - Employment Assurance Scheme (EAS) - Employment of at least 100 days in a year in villages – பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சியில்  - EAS was merged with Sampoorna Grameen Rozgar Yojana (in 2001)
·         1993 – தீவிர ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம் – தீவிர ஜவகர் ரோஜ்கர் யோஜனா - Intesified Jawhar Rozgar Yojna – It was merged with Employment Assurance Scheme (in 1996) which was later merged with Sampoorna grameen Rozgar Yojna 2001.
·         1993  October 2 – மகளிர் நலவாழ்வு திட்டம் - மகிளா சம்ரிதி யோஜனா - Mahila Samridhi Yojna - Encourage rural women to deposit in Post office schems
·         1993 December 23 - Members of parliament Local Area Development Scheme (MPLADS) - Sanctioned 1 crore per year for development works
·         1993 - District Rural Development Agency (DRDA) - Financial assistance to rural people by district level authority
·         1994 – பெரு நகரங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான திட்டம் - Scheme for Infrastructural Development in Mega Cities (SIDMC) - Water supply, sewage, drainage, urban transportation, land development and improvement slums projects in metro cities
·         1994 – குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் - Child Labor Eradication Scheme - Shift child labour from hazardous industries to schools
·         1995 – பிரதம அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர வறுமை ஒழிப்புத் திட்டம் - பிரதம மந்திரியின் ஒருங்கிணைந்த நகர வறுமை ஒழிப்புத் திட்டம் - பிரதமரின் ஒருங்கிணைந்த நகர வறுமை ஒழிப்புத் திட்டம் - Prime Minister Integrated Urban Poverty Eradication Program (PMIUPEP) - To eradicate urban poverty
·         1995 – மதிய உணவுத் திட்டம் - Mid day Meal Scheme - Nutrition to students in primary schools to improve enrolment, retention and attendence

·         1996 - Group Life Insurance Scheme for Rural Areas - Insurance in rural area for low premium
·         1995 ஆகஸ்ட் 15 – தேசிய சமூக உதவி திட்டம் - National Social Assistance Program - Assist BPL (Below Powerty Line) people - social security and welfare programme to provide support to aged persons, widows, disabled persons and bereaved families on death of primary bread winner
·         1997-1998 – கங்கை (நீர்) நலத் திட்டம் – கங்கா கல்யாண் யோஜனா - Ganga Kalyan Yojana (GKY) - Provide financial assistance to farmers for exploring ground water resources
·         1997 August 15 – கஸ்தூரிபா காந்தி கல்வித் திட்டம் - Kastoorba Gandhi Education Scheme - Establish girls schools in low female literacy areas (district level)
·         1997 – (சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாட) பொன் விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் - சொர்ண ஜெயந்தி ஷஹாரி ரோஜ்கர் யோஜனா - Swarna Jayanti Shahari Rojgar Yojna (SJSRY) - Urban employment - நகர்ப்புற சுயவேலைவாய்ப்பு மூலம் வறுமை ஒழிப்புத் திட்டம்
·         1998 - Bhagya Shree Bal Kalyan Policy - Upliftment of female childs
·         1999 March – அன்னபூர்ணா திட்டம் - Annapurna Yojna - 10 kgs food grains to elderly people (வயதான மக்களுக்கு)
·         1999 April 1 - பொன் விழா கிராமப்புற சுயவேலைவாய்ப்பு திட்டம் - சொர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா - Swarna Jayanti Gram Swarojgar Yojana (SJGSY) – Self-employment in rural areas - IRDP, TRYSEM (Training of Rural Youth for Self-Employment), DWCRA, Million Wells Scheme, SITRA (Supply of Improved Toolkits to Rural Artisans) & GKY (Ganga Kalyan Yojana) are merged with Swaran Jayanti Gram Swarojgar Yojana (SJGSY, 1999) - வறுமை ஒழிப்புத் திட்டம் - கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களை சுயநிதிக்குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்து முன்னேற்றுவது – ராஜஸ்தான், பன்ஸ்வரா (Banswara) 2011ல்
·         1999 April – ஜவகர் கிராம நலவாழ்வு திட்டம் - ஜவகர் கிராம் சம்ரிதி யோஜனா - Jawahar Gram Samriddhi Yojana (JGSY) - Village infrastructure - Rural Landless Employment Guarantee programme merged with Jawahar Rojgar Yojna (JRY, 1989) which was replaced by JGSY which was later merged with Sampoorna Grameen Rojgar Yojna (SGRY, 2001)

·         2000 August – மக்கள் நலக் காப்பீட்டுத் திட்டம் - மக்கள் செல்வக் காப்பீட்டுத் திட்டம் – ஜன் ஸ்ரீ பீமா யோஜனா - Jan Shree Bima Yojana (JSBY) - Insurance for BPL people
·         2000 – பிரதம அமைச்சரின் நலிவடைந்த கிராமப்புறமக்களை உயர்த்துவதற்கான திட்டம் – பிரதான் மந்திரி கிராமோதயா திட்டம் - Pradhan Mantri Gramodaya Yojana (PMGY) - Basic needs of rural people
·         2000 December 25 – நலிவடைந்தோரை உயர்த்தும் உணவுத் திட்டம் - அந்தியோதயா அன்ன யோஜனா  - Antyodaya Anna Yojna (AAY) - To provide food security to poor
·         2000 December 25 – பிரதமரின் கிராம சாலைத் திட்டம் – பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா - Pradhan Mantri Gram Sadak Yojna (PM-GSY) - Connect all villages with nearest pukka road - கிராமப்புற சாலைகளை இணைக்கும் திட்டம் - Rural Connectivity Program (RCP)
·         2001 – சுயமுன்னேற்ற திட்டம் - Swayamsidha Scheme – Women Empowerment Scheme
·         2001 September – ஒட்டுமொத்த கிராம மக்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் - சம்பூர்ண கிராமின் ரோஜ்கர் யோஜனா -  Sampoorna Grameen Rozgar Yojana (SGRY) - Employment and food security to rural people - EAS + JGSY - கிராமப்புற மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு + கூலி - SGRY merged with NREGA (2006)
·         2001 December – வால்மீகி அம்பேத்கர் வீட்டுவசதி திட்டம் - வால்மீகி அம்பேத்கர் ஆவாஸ் யோஜனா - Valmiki Ambedkar Awas Yojana (VAMBAY) - Slum houses in urban areas - திட்டத்தின் நோக்கம்: கிராமப் பகுதிகளில் கழிப்பிட வசதி அமைத்தல்
·         2003 – உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் - Universal Health Insurance Scheme - Health insurance for Rural people
·         2004 – வந்தே மாதரம்  (தாய் மண்ணே வணக்கம்) திட்டம் - Vande Mataram Scheme (VMS) - Initiative of Public-Private partnership during pregnecy check up.
·         2004 - National Food for Work Program - Supplementary wage as foodgrains for work - National Food for Work program was merged with NREGA (2006)
·         2004 – கஸ்தூரிபா காந்தி பெண்கள் பள்ளி - கஸ்தூரிபா காந்தி பெண்குழந்தை பள்ளி - கஸ்தூரிபா காந்தி பலிக்கா வித்யாலயா - Kastoorba Gandhi Balika Vidyalaya (KGBV) - Setting up residential schools at upper primary levels for girls belonging to predominantly OBC, SC & ST
·         2005 – கருவுற்ற பெண்களுக்கான பாதுகாப்புத் திட்டம் - ஜனனி சுரக்ஷா யோஜனா - Janani Suraksha Yojana - Providing care to pregnant women
·         2005 December 16 – தேசக் கட்டுமானம் - பாரத் நிர்மான் - Bharat Nirman - Development of India through irrigation, Water supply, Housing, Road, Telephone and electricity
·         2005 – தேசிய கிராம சுகாதார குறிக்கோள்பணி - National Rural Health Mission - Accessible, affordable, accountable, quality health survices to the porest of the poor on remotest areas of the country.
·         2005 - ராஜீவ் காந்தியின் கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் - ராஜீவ் காந்தி கிராமின் வித்யுத்தி கரண் யோஜனா - Rajeev Gandhi Grameen Vidyuti Karan Yojana - Extending electrification of all villages and habitations and ensuring electricity to every household.
·         2005 – ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புத்தாக்கல் குறிக்கோள்பணி - Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)
·         2005 மே 25 - தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் - தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் - National Rural Employment Guarantee ACT (NREGA)
·         2005 ஆகஸ்ட் 25 - National Rural Employment Act
·         2005 அக்டோபர் 2– மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் – மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் - Mahatma Gandhi National Rural Employment Guarantee ACT (MG-NREGA) – NREGA was renamed as MGNREGA. – 100 நாள் வேலை

·         2006 February 2 – தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதி திட்டம் - தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் - National Rural Employment Guarantee Scheme (NREGS) - 100 days wage employment for development works in rural areas. - ஆந்திரா, அனந்தபூர் மாவட்டம்
·         2007 - Rastriya Swasthya Bima Yojana - Health insurance to all workers in unorganized area below poverty line.
·         2007 – சாதாரண மனிதனுக்கான காப்பீட்டுத் திட்டம் - ஆம் ஆத்மி பீமா யோஜனா - Aam Aadmi Bima Yojana - Insurance cover to the head of the family of rural landless households in the country.
·         2009 – ராஜீவ் வீட்டுவசதித் திட்டம் - ராஜீவ் ஆவாஸ் யோஜனா - Rajiv Awas Yojana (RAY) - To make India slum free in 5 years

·         2011 March 7 – தகவல்தொடர்பின் சக்தி - Sanchar Sakthi – கிராமப்புற மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறை பயிற்சி – செல்போன் & மோடம் பழுது பார்த்தல் - பிரதீபா பட்டீல் தொடங்கி வைத்தார்
·         2014 August 28 – பிரதம அமைச்சரின் மக்கள் நிதி திட்டம் - பிரதமரின் மக்கள் நிதி திட்டம் - பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா – Pradhan Mantri Jan Dhan Yojana (PM-JDY)
·         2014 September 25 – தீன் தயாள் உபத்யாயாவின் கிராமப்புற மக்களுக்கான செயல்திறன் திட்டம் - தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா - Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDU-GKY) - Youth employment scheme
·         2015 – பிரதமரின் கிராமப்புற மக்களுக்கான வீட்டுவசதித் திட்டம் – பிரதான் மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா - Pradhan Mantri Gramin Awaas Yojana (PM-GAY) – IAY (1985) இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
·