Ads Here

07 அக்டோபர், 2019

குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 சங்க கால மலர்கள்




செங்காந்தள் பூ முதல் மலை எருக்கம் பூ வரை 99 சங்க கால மலர்களைக் குறிப்பிடும் நூல் – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கபிலர் இயற்றிய 'குறிஞ்சிப்பாட்டு'

(1) வள் இதழ் ஒண் செங்காந்தள், (2) ஆம்பல், (3) அனிச்சம், (4) தண் கயக் குவளை, (5) குறிஞ்சி, (6) வெட்சி, (7) செங்கொடுவேரி, (8) தேமா, (9) மணிச்சிகை, (10) உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், (11) கூவிளம், (12) எரி புரை எறுழம், (13) சுள்ளி, (14) கூவிரம், (15) வடவனம், (16) வாகை, (17) வான் பூங் குடசம், (18) எருவை, (19) செருவிளை, (20) மணிப் பூங் கருவிளை (கருவிளம்), (21) பயினி, (22) வானி, (23) பல் இணர்க் குரவம், (24) பசும்பிடி, (25) வகுளம், (26) பல் இணர்க் காயா, (27) விரி மலர் ஆவிரை, (28) வேரல், (29) சூரல், (30) குரீஇப் பூளை, (31) குறுநறுங்கண்ணி, (32) குருகிலை, (33) மருதம், (34) விரி பூங் கோங்கம், (35) போங்கம், (36) திலகம், (37) தேங் கமழ் பாதிரி, (38) செருந்தி, (39) அதிரல், (40) பெருந் தண் சண்பகம், (41) கரந்தை, (42) குளவி, (43) கடி கமழ் கலி மா (புளிமா), (44) தில்லை, (45) பாலை, (46) கல் இவர் முல்லை, (47) குல்லை, (48) பிடவம், (49) சிறுமாரோடம்/செங்கருங்காலி (???) (50) வாழை, (51) வள்ளி, (52) நீள் நறு நெய்தல், (???) (53) தாழை, (54) தளவம், (55) முள் தாள் தாமரை, (56) ஞாழல், (57) மௌவல், (58) நறுந் தண் கொகுடி, (59) சேடல், (60) செம்மல், (61) சிறுசெங்குரலி, (62) கோடல், (63) கைதை, (64) கொங்கு முதிர் நறு வழை, (65) காஞ்சி, (66) மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், (???) (67) பாங்கர், (68) மராஅம், (69) பல் பூந் தணக்கம், (70) ஈங்கை, (71) இலவம், (72) தூங்கு இணர்க் கொன்றை, (73) அடும்பு, (74) அமர் ஆத்தி, (75) நெடுங் கொடி அவரை, (76) பகன்றை, (77) பலாசம், (78) பல் பூம் பிண்டி, (79) வஞ்சி, (80) பித்திகம், (81) சிந்துவாரம், (82) தும்பை, (83) துழாஅய், (84) சுடர்ப் பூந் தோன்றி, (85) நந்தி, (86) நறவம், (87) நறும் புன்னாகம், (88) பாரம், (89) பீரம், (90) பைங் குருக்கத்தி, (91) ஆரம், (92) காழ்வை, (93) கடி இரும் புன்னை, (94) நரந்தம், (95) நாகம், (96) நள்ளிருள் நாறி (நள்ளிருணாறி), (97) மா இருங் குருந்து (குருந்தம்), (98) வேங்கை, (99) அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன் (எருக்கம்)

(அகரவரிசைப்படி)


(1) அடும்பு, (2) அதிரல், (3) நெடுங் கொடி அவரை, (4) அனிச்சம், (5) அமர் ஆத்தி, (6) ஆம்பல், (7) ஆரம், (8) விரி மலர் ஆவிரை, (9) இலவம், (10) ஈங்கை, (11) உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், (12) எருவை, (13) எரி புரை எறுழம், (14) கரந்தை, (15) மணிப் பூங் கருவிளை (கருவிளம்), (16) காஞ்சி, (17) பல் இணர்க் காயா, (18) காழ்வை, (19) வான் பூங் குடசம், (20) பல் இணர்க் குரவம், (21) குரீஇப் பூளை, (22) மா இருங் குருந்து (குருந்தம்), (23) குருகிலை, (24) குல்லை, (25) தண் கயக் குவளை, (26) குளவி, (27) குறிஞ்சி, (28) பைங் குருக்கத்தி, (29) குறுநறுங்கண்ணி, (30) நறுந் தண் கொகுடி, (31) தூங்கு இணர்க் கொன்றை, (32) விரி பூங் கோங்கம், (33) கோடல், (34) கூவிரம், (35) கூவிளம், (36) கைதை, (37) பெருந் தண் சண்பகம், (38) சிந்துவாரம், (39) சிறுசெங்குரலி, (40) சிறுமாரோடம்/செங்கருங்காலி (???), (41) சுள்ளி, (42) சூரல், (43) வள் இதழ் ஒண் செங்காந்தள், (44) செங்கொடுவேரி, (45) செருந்தி, (46) செருவிளை, (47) செம்மல், (48) சேடல், (49) ஞாழல், (50) பல் பூந் தணக்கம், (51) தளவம், (52) முள் தாள் தாமரை, (53) தாழை, (54) தில்லை, (55) திலகம், (56) தும்பை, (57) துழாஅய், (58) நந்தி, (59) நரந்தம், (60) நறவம், (61) நாகம், (62) நள்ளிருள் நாறி (நள்ளிருணாறி), (63) நீள் நறு நெய்தல், (???) (64) தேமா, (65) சுடர்ப் பூந் தோன்றி, (66) பகன்றை, (67) பசும்பிடி, (68) பயினி, (69) பலாசம், (70) பாங்கர், (71) தேங் கமழ் பாதிரி, (72) பாரம், (73) பாலை, (74) பிடவம், (75) பல் பூம் பிண்டி, (76) பித்திகம், (77) பீரம், (78) அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன் (எருக்கம்), (79) நறும் புன்னாகம், (80) கடி இரும் புன்னை, (81) போங்கம், (82) மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், (???) (83) மணிச்சிகை, (84) மராஅம், (85) மருதம், (86) கடி கமழ் கலி மா (புளிமா), (87) கல் இவர் முல்லை, (88) மௌவல், (89) வகுளம், (90) வஞ்சி, (91) வடவனம், (92) வள்ளி, (93) கொங்கு முதிர் நறு வழை, (94) வாகை, (95) வாழை, (96) வானி, (97) வெட்சி, (98) வேரல், (99) வேங்கை.