How to find molecular weight of a gas?
ஒரு வாயுவின் மூலக்கூறு எடை (Molecular Weight) என்பது பொது வாயு மாறிலிக்கும் (Universal Gas constant - Ru = 8314 ஜூல்/கிலோகிராம்.கெல்வின்) அவ்வாயுவின் பண்பு மாறிலிக்கும் (Characteristics Gas constant - R) இடையேயான விகிதம் ஆகும்.
இங்கு வாயுவின் பண்பு மாறிலி ஆனது மாறா அழுத்தத்தில் அவ்வாயுவின் தன்வெப்ப ஏற்புத்திறனுக்கும், மாறா கனஅளவில் அவ்வாயுவின் தன்வெப்ப ஏற்புத்திறனுக்கும் உள்ள வேறுபாட்டளவு ஆகும்.
R = cp - cv
Molecular weight of the gas is the ratio between Universal Gas constant and Characteristics Gas constant of the air.
5S Process in Tamil
கம்பெனிகளில் நீங்கள் 5S என்ற செயல்பாட்டை பார்த்ததுண்டா?
Seiri - செய்ரி - Sort - பணியிடத்திற்கு தேவையானவற்றை மட்டும் தெரிந்தெடு.
Seiton - செய்டன் - Set in order - தேர்ந்தெடுத்தவற்றை அதனதன் இடத்தில் அடுக்கி வை.
Seiso - செய்சோ - Shine - பணியிடத்தை தூய்மையாக வைத்திரு.
Seiketso - செய்கெட்சோ - Standardise - மேற்கூறிய மூன்றையும் கட்டாய பழக்கமாக்குங்கள்.
Shitsuke - ஷிட்சுகி - Sustain - கிடைத்த லாபத்தைக் கொண்டு முன்னேறு.
Tags / Keywords / Search Terms :
- 5S process in Tamil
- 5S in Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக