தேவையான பொருட்கள் :
- கடலை எண்ணெய்
- கரம் மசாலா பொருட்கள் (பிரியாணி இலை, கிராம்பு, இலவங்கப்பட்டை, சீரகம், ஏலக்காய், கருமிளகு) - தூளாக இல்லாமல்
- பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம்
- இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவை
- (அ) நறுக்கிய கோழிக்கறித் துண்டுகள் (ஆ) மஞ்சள் தூள் (இ) மிளகாய் தூள் (ஈ) சீரகத் தூள் (உ) கருமிளகுத் தூள் (ஊ) தனியாத் தூள் (எ) கரம் மசாலாத் தூள் (ஏ) உப்புத் தூள்
- சிறிதளவு நீர்
- நறுக்கிய தக்காளித் துண்டுகள்
- தேவைக்கேற்ப கூடுதல் நீர்
செய்முறை :
மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிசை முறைப்படி சேர்த்து சமைத்து வரவும். கடைசி படிக்குப் பிறகு 15 நிமிடங்கள் இறுக்கமாக மூடிய நிலையில் நன்கு சமைக்கவும்.
Tags / Keywords / Search Terms:
- How to make chicken gravy?
- சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- How to make chicken fry?
- சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக