How to increase battery life?
மின்கலத்தில் உள்ள மின்னூட்டத்தின் அளவு 50 % சதவீதத்திற்கு கீழே செல்லும் போது மின்னேற்றம் செய்யலாம். மேலும் 90 % சதவீதத்தை அடையும் விட மின்னேற்றம் செய்யலாம். இப்படி பார்த்துக் கொண்டால் போதும், பேட்டரியின் ஆயுட்காலம் அதிகரிக்கும். எப்போதும் 100 % சதவீதம் வரை மின்னேற்றம் செய்வது மின்கலத்தின் ஆயுட்காலத்தை விரைவாக குறைத்து விடும்.
Keeping the battery level between 50% and 90% will increase the battery's life span.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக