© நல்ல துணியாக /Double Layer /Triple Layerஆ (உள்ளே காட்டன், நடுவுல நல்ல லைப் வரும் Sponge மெட்டீரியல், வெளியே shining materialலா) இருக்கணும். பயன்படுத்த நிறம் மாறக்கூடாது.
© நல்லா காத்தோட்டமா இருக்கணும். மூச்சு அடைக்கக்கூடாது. கண்ணாடி போடும்போது நம்ம மூச்சுக்காத்து கண்ணாடி வழியா போய் Fog effect ஏற்படுத்தக் கூடாது.
© நல்லா தைத்து இருக்கணும். பிட்டு பிட்டா தைத்து இருந்தாலும் ஒழுங்காக தைத்து இருக்கணும். இல்லன்னா ஒரே மெட்டீரியல்ல தைச்சு இருக்கணும்.
© முகத்தோட அளவுக்கு சரியாக பொருந்தி இருக்கணும். லூசாக / தொளதொளன்னு இருக்கக் கூடாது.
© காதுல மாட்ட Adjustment Provisions கொடுத்து இருக்கணும். அதுமட்டும் இல்லாம மாட்டுறதை நல்ல சிறந்த எலாஸ்டிக் ரப்பர் போன்ற மெட்டீரியல்ல செஞ்சி இருக்கணும்.
© மாஸ்க்-ஓட டிசைன் நல்லா இருக்கணும். N95 Super Qualityன்னு எல்லாம் எழுதி இருக்கக் கூடாது. வேணும்னா ஒரு ஸ்லோகன் எழுதி இருக்கலாம். ஸ்மைலி பொம்மை இருக்கலாம்.
© நாலு பேரு மத்தியில நம்மோடது மட்டும் தனியா தெரியணும். அதோட மேல சொன்ன மாதிரி நல்ல டிசைன் Aspects கண்டிப்பாக சேர்ந்து இருக்கணும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக