Ads Here

10 ஜூலை, 2021

நகைச்சுவை, கடி ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ்

மனைவி : ஏழு பிறவியிலும், கணவரா நீங்களே வரணும்ன்னு வேண்டிக்கிட்டேன், நீங்க? 
கணவன் : இதுதான் என் ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.
------
டாக்டர் : சொந்தம்ன்னு சொல்லிக்க உங்களுக்கு யாருமே இல்லையா?
பேஷண்ட் : எப்படி இருப்பாங்க டாக்டர்... எல்லாரும் உங்க கிட்டத்தானே ஆப்ரேஷன் செஞ்சுக்கிட்டாங்க!
------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக