Ads Here

04 ஜூலை, 2021

தமிழ் பொன்மொழிகள் | Tamil WhatsApp Status

தமிழ் பொன்மொழிகள் மற்றும் சிந்தனைகள்

Tamil Whatsapp Status

------
  • முதுமை உணர்வைப் பொறுத்தது; வயதைப் பொறுத்ததல்ல.
  • வீழ்ச்சியில் கலக்கமோ, எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே.
  • குறைந்த இலக்குதான் குற்றமேயொழிய, தோல்வி அல்ல.
  • கடவுள் யார்? - நல்வழியில் நினைக்கும் மனமேதான் கடவுள். அப்படி நடப்பவே அனைத்திலும் கடவுளை காண்கிறான். வாழ்வின் இன்பதுன்பங்களை அவர்கள் எளிதில் கடந்து சென்று விடுகிறார்கள்.

------

 Tags : Whatsapp Status in Tamil, Tamil Status, Status Meaning in Tamil, தமிழ் ஸ்டேட்டஸ், தமிழ் இருப்புநிலைகள், தமிழ் நிகழ்நிலைகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், தமிழ் பொன்மொழிகள், பொன்மொழிகள், பழமொழிகள், சிந்தனைக் களம், நீதிகள், அறிவுறைகள், கட்டளைகள்.
------
இவை அனைத்தும் CC0 பதிப்புரிமை கொண்டவை. 
All are CC0 sentences in Tamil. 
You can use, redistribute, etc. 
வாழ்க தமிழ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக