Ads Here

07 ஜூலை, 2020

டிசிசிஎல் செட் டாப் பாக்ஸ் பயன்பாடுகள்

டிசிசிஎல் செட் டாப் பாக்ஸ் (TCCL - Thamizhaga Cable TV Communication Private Limited Set-top-box) மூலம் தமிழக அரசு கேபிள் டிவி நெட்வொர்க், மக்களுக்கு எஸ்.டி. (SD) மற்றும் எச்.டி. (HD) தரத்தில், மலிவான விலையில், தரமான சேனல்களை வழங்கிவருகிறது.

மேலும் இதில் யு.எஸ்.பி. (USB) பயன்பாட்டு வசதியும் உண்டு. இந்த வசதி மூலம் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்ய முடிவதோடு, பென்டிரைவ் (Pendrive) போன்ற நினைவுக்கருவிகளில் உள்ள பாடல்களையும், காணொளிகளையும் கண்டுகளிக்க முடியும். மேலும் பதிவு செய்த காணொளிகளை நீங்கள் திறன்பேசி, மடிக்கணினி போன்ற பிற மின்னணு சாதனங்களிலும் காணமுடியும்.

உதாரணத்திற்கு, சாதாரணமாக எங்கும் காணப்படும் தமிழக அரசு கேபிள் டிவியில் இணைக்கப்பட்ட, CSA044170A OVT மாடல் டிசிசிஎல் செட் டாப் பாக்ஸின் விவரக்குறிப்புகளையும் (specifications), அது ஆதரிக்கும் ஊடக வடிவங்களையும் (supported media formats) அதன் பயனர்கள் அறிந்துகொண்டு பயன்பெறும் வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • திறன் : 12 வோல்ட் மற்றும் 0.5 ஆம்பியர்
  • இந்திய தயாரிப்பு 2005
  • காணொளி வடிவங்கள் (SUPPORTED VIDEO FORMATS) :-
வீடியோ கோப்பின் type : mp4, avi, flv, vob, ts
வீடியோ அளவு : அரசு கேபிள் டிவிக்கு அதிகபட்சமாக 720x576 பிக்சல்கள்
Frame Rate (fps) : 10, 23.98, 25, 30
Aspect Ratio : 4:3
வீடியோ Codec : AVC1 (H264), mpeg4, mp2
மொத்த வீடியோ Bitrate : 720x576 பிக்சல்கள் மற்றும் 25fps கொண்ட ஒரு வீடியோவிற்கு VBR (Variable Bit Rate) 2000 kbps முதல் 3300 kbps வரை  
ஆடியோ Codec : AAC (AC3), mp3, mp2
ஆடியோ Birate : 320 kbps வரையிலான mp3, 320 kbpsக்கும் அதிகமான 5.1 ஆடியோ
ஆடியோ Channels : Stereo (2 சேனல்கள்), 5.1
 Hertz : 44 kHz, 48 kHz
  • குரல்பாடல் வடிவங்கள் (SUPPORTED MUSIC FORMATS :-
File Type : MP3 320 KBPS
  • யு.எஸ்.பி. (USB) மூலம் பதிவாகும் கோப்பின் விவரங்கள் :-
வீடியோ கோப்பின் type : ts
வீடியோ அளவு : அரசு கேபிள் டிவிக்கு அதிகபட்சமாக 720x576 பிக்சல்கள்
Frame Rate : 25
வீடியோ Codec : mp2
மொத்த வீடியோ Bitrate : 720x576 பிக்சல்கள் மற்றும் 25fps கொண்ட ஒரு வீடியோவிற்கு VBR (Variable Bit Rate) 2000 kbps முதல் 3300 kbps வரை  
ஆடியொ Codec : mp2
ஆடியோ Birate : 128, 256 kbps
ஆடியோ Channels : Stereo (2 சேனல்கள்)
Hertz : 44 kHz, 48 kHz

  இந்த விவரங்கள் பயனர்கள், செட் டாப் பாக்ஸில் யு.எஸ்.பி. (USB) மூலம் பாடல் அல்லது காணொளியை காணவிரும்பும் போது, காணொளியை ஒரு கோப்பு வடிவில் இருந்து செட் டாப் பாக்ஸ் ஆதரவளிக்கும் கோப்பு வடிவிற்கு மாற்றும் போது தேவைப்படுவனவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக