Ads Here

24 ஜனவரி, 2019

இந்தியாவின் முக்கிய கோடை வாழிடங்கள் (Important summer residences in India)


இந்தியாவின் முக்கிய  கோடை வாழிடங்கள் (Important summer residences in India)

கோடை வாழிடம் - மாநிலம் 

அல்மோரா - உத்தரகாண்ட்
ஊட்டி - தமிழ்நாடு 
கசெளலி - ஹிமாச்சலப்பிரதேசம் 
குல்மார்க் - காஷ்மீர் 
கூனூர் - தமிழ்நாடு 
கொடைக்கானல் - தமிழ்நாடு 
சிம்லா - ஹிமாச்சலப்பிரதேசம் 
சிரபுஞ்சி- மேகாலயா 
டல்ஹெளசி - மேற்கு வங்காளம் 
நைனிடால் - உத்தரகாண்ட்
பச்சமாரி - மத்தியப்பிரதேசம் 
மகாபலேஷ்வர் - மகாராஷ்டிரா 
முசெளரி - உத்தரகாண்ட்
மௌண்ட் அபு - ராஜஸ்தான் 
ராஞ்சி - ஜார்க்கண்ட் 
ஸ்ரீநகர் - ஜம்மு-காஷ்மீர் 
ஷில்லாங் - மேகாலயா