முக்கிய வரலாற்று நூல்களும் அதனை இயற்றியவர்களும்
(Important books in history and their authors)
நூல்கள் - ஆசிரியர்கள்
அபிஞானசாகுந்தலம் - காளிதாசர்
அமரகோஷம் - அமரசிம்மர்
அய்ஹோலே பிரசாஸ்தி - ரவிகீர்த்தி
அர்த்தசாஸ்திரம் - கெளடில்யர் (எ) சாணக்கியர்
அஷ்டாத்யாயி - பாணினி
ஆரியபட்டியம் - ஆரியபட்டர்
இண்டிகா - மெகஸ்தனிஸ்
இரத்னாவளி - ஹர்ஷர்
உத்தர ராமசரிதம் - பவபூட்டி
காதம்பரி - பாணபட்டர்
காமசூத்ரம் - வாத்சாயனார்
கிருதார்ஜூனியம் - பாரவி
குமாரசம்பவம் - காளிதாசர்
கௌடவாஹோ - வகபதி
சப்தசாதகம் - ஹாலா
சிசுபாலவதம் - மகா
சூரிய சித்தாந்தம் - ஆரியபட்டர்
தசகுமாரசரிதம் - தண்டின்
தேவிசந்திரகுப்தம் - விசாகதத்தர்
நாகானந்தம் - ஹர்ஷர்
நாட்டிய சாஸ்திரம் - பரதன்
நியாயபாஷ்யா - வாத்ஸ்யாயன்
பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மன்
பட்டிகாவியம் - பட்டி
பிரியதர்சிகா - ஹர்ஷர்
பிருகத்கதா - குணத்யா
பிருகத்சம்ஹிதா - வராகமிகிரர்
புத்தசரிதம் - அஸ்வகோஷர்
மகாபாஷ்யம் - பதஞ்சலி
மத்தவிலாசம் - மகேந்திரவர்மன்
மஹாவீரதரிதா - பவபூட்டி
மாலதிமாதவா - பவபூட்டி
மாளவிகாக்னிமித்திரம் - காளிதாசர்
மிருச்சகடிகம் - சூத்ரகா
முத்ராராட்சசம் - விசாகதத்தர்
மேகதூதம் - காளிதாசர்
ரகுவம்சம் - காளிதாசர்
ராமசரிதம் - சந்தியகாரநந்தி
ருதுசம்ஹாரம் - காளிதாசர்
வாசவதத்தா - பசுபந்து
விக்ரமதேவசரிதம் - பில்ஹணர்
ஸ்வப்னவாசவதத்தா - பாஷா
ஹர்ஷசரிதம் - பாணபட்டர்