Ads Here

24 ஜனவரி, 2019

தரைப்படை, கப்பல்படை, விமானப்படைகளில் நியமிக்கப்பட்ட பதவிவரிசைகள் (Commissioned Ranks in Army, Navy & Air Force)

தரைப்படை, கப்பல்படை, விமானப்படைகளில் நியமிக்கப்பட்ட பதவிவரிசைகள் (Commissioned Ranks in Army, Navy & Air Force)


தரைப்படை (Army)


பீல்டு மார்ஷல் > ஜெனரல் > லெப்டினென்ட் ஜெனரல் > மேஜர் ஜெனரல் > பிரிகேடியர் > கர்னல் > லெப்டினென்ட் கர்னல் > மேஜர் > கேப்டன் > லெப்டினென்ட் > சுபேதார் மேஜர் > சுபேதார் > நயாப் சுபேதார் > அவில்தார் > நாயக் > லேன்ஸ் நாயக் > சிப்பாய்

Field Marshal > General > Lieutenant General > Major General > Brigadier > Colonel > Lieutenant Colonel > Major > Captain > Lieutenant > Subedar Major > Subedar > Naib Subedar > Havildar > Naik > Lance Naik > Sepoy

கப்பற்படை (Navy)


கப்பற்படை அட்மிரல் > அட்மிரல் > துணை அட்மிரல் > ரியர் அட்மிரல் > கம்மாடோர் > கேப்டன் > கம்மாண்டர் > லெப்டினென்ட் கம்மாண்டர் > லெப்டினென்ட் > உதவி லெப்டினென்ட் > முதல்நிலை வல்லுநர் தலைமை சிறு அதிகாரி > இரண்டாம்நிலை வல்லுநர் தலைமை சிறு அதிகாரி > தலைமை சிறு அதிகாரி > சிறு அதிகாரி > வழிநடத்தும் கடலோடி > முதல்நிலை கடலோடி > இரண்டாம்நிலை கடலோடி

Admiral of the fleet > Admiral > Vice Admiral > Rear Admiral > Commodore > Captain > Commander > Lieutenant Commander > Lieutenant > Sub Lieutenant > Master Chief Petty Officer I > Master Chief Petty Officer II > Chief Petty Officer > Petty Officer > Leading Seamen > Seamen I > Seamen II

விமானப்படை (Air Force)


விமானப்படை தலைமை மார்ஷல் > விமானப்படை மார்ஷல் > விமானப்படை துணை மார்ஷல் > விமானப்படை கம்மாடோர் > குரூப் கேப்டன் > விங்க் கம்மாண்டர் > ஸ்குவாட்ரான் கம்மாண்டர் > ஃபிளைட் லெப்டினென்ட் > ஃபிளையிங்க் ஆபீஸர் > மாஸ்டர் வாரண்ட் ஆபிஸர் > வாரண்ட் ஆபிஸர் > ஜூனியர் வாரண்ட் ஆபிஸர் > சார்ஜண்ட் > கார்பொரல் > வழிநடத்தும் விமானப்படை கீழ்நிலை அலுவலர் > விமானப்படை கீழ்நிலை அலுவலர்

Air Chief Marshal > Air Marshal > Air Vice-Marshal > Air Commodore > Group Captain > Wing
Commander > Squadron Commander > Flight Lieutenant > Flying Officer > Master warrant officer > Warrant officer > Junior warrant officer > Sergeant > Corporal > Leading Aircraftsmen > Aircraftsmen