Ads Here

24 ஜனவரி, 2019

இடைக்கால இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சின்னங்களும் அவற்றை அமைத்தவர்களும் (The historical symbols of Medieval India and those who form them)

இடைக்கால இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சின்னங்களும் அவற்றை அமைத்தவர்களும் 
(The historical symbols of Medieval India and those who form them)


எலிபெண்டா குகைகள் - இராஷ்டிரகூடர்கள் 
எல்லோரா கைலாசநாதர் ஆலயம் - முதலாம் கிருஷ்ணர் (இராஷ்டிரகூடர்)
கங்கை கொண்ட சோழபுரம் - முதலாம் இராஜேந்திர சோழன் 
சரவணபெலகொலா கோமதீஸ்வரர் சிலை - மைசூர் கங்கர்கள் 
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் - முதலாம் இராஜேந்திர சோழன் 
நாகல்பூர் - கிருஷ்ணதேவராயர்
புவனேஷ்வர் லிங்கராஜா ஆலயம் - கிழக்கத்திய கங்கர்கள் 
பூரி ஜெகந்நாதர் ஆலயம் - ஆனந்த வர்மன் 
மதுரை மீனாட்சி ஆலயம் - திருமலை நாயக்கர் 
விஜயநகர் - முதலாம் ஹரிஹரன்

ஃபதேபூர் சிக்ரி - அக்பர்
அகமதாபாத் - அகமத் ஷா 
அதய் தின் கா சோப்ரா (டெல்லி) - குத்புதீன் ஐபக் 
அலகாபாத் - அக்பர்
அலை தர்வாஸா (டெல்லி) - அலாவுதீன் கில்ஜி 
ஆக்ரா - சிக்கந்தர் லோடி
ஆக்ரா கோட்டை - அக்பர் 
இமைத் கானா மசூதி (டெல்லி) - அலாவுதீன் கில்ஜி 
குவாத்-உல்-இஸ்லாம் மசூதி (டெல்லி) - குத்புதீன் ஐபக் 
சசாரம் நினைவறை (பீகார்) - ஷெர்ஷா சூரி
செங்கோட்டை (டெல்லி) - ஷாஜகான் 
தாஜ்மஹால் (ஆக்ரா) - ஷாஜகான் 
தீன்பனா (டெல்லியில் இருந்த நகர்ப்பகுதி) - ஹுமாயுன் 
பாட்ஷாஹி மசூதி (லாகூர்) - ஒளரங்கசீப்
பிரோஷாபாத் - பிரோஸ் ஷா துக்ளக்
பீஜப்பூர் கோல்கும்பாஸ் - முகம்மது அடில் ஷா 
புரானகிலா (டெல்லி) - ஷெர்ஷா சூரி
புலந்தர்வாசா - அக்பர் 
மஹல் ஹசர் சாதூன் (டெல்லி) - அலாவுதீன் கில்ஜி 
முத்து மசூதி (ஆக்ரா) - ஷாஜகான் 
முத்து மசூதி (டெல்லி) - ஒளரங்கசீப் 
லாகூர் கோட்டை - அக்பர் 
ஜம்மா மசூதி (அஹமதாபாத்) - முதலாம் அஹமது ஷா 
ஜூம்மா மசூதி (சம்பல்) - பாபர் 
ஜூம்மா மசூதி (டெல்லி) - ஷாஜகான் 
ஹாஸ் காஸ் (டெல்லி) - ஃபிரோஸ் ஷா துக்ளக்
ஹுமாயுன் நினைவறை (டெல்லி) - ஹஜி பேகம் (ஹுமாயுனின் மனைவி) 
ஹைதராபாத் சார்மினார் கோபுரம் - முகம்மது குலி குதுப் ஷா