ஐரோப்பியர்களின் இந்தியக் குடியேற்ற சம்பவங்கள்
(Indian colonization of Europeans)
போர்ச்சுகீசியர் குடியேற்ற சம்பவங்கள்
கொச்சி - 1501
கண்ணனூர் - 1502
கோவா - 1510
டையூ மற்றும் டாமன் - 1534
ஹூக்ளி - 1537
ஹூக்ளியை இழந்தது - 1632
பம்பாயை போர்ச்சுக்கீசியர் ஆங்கிலேயருக்கு அளித்தது - 1662
பிரெஞ்சுக்காரர்களின் குடியேற்ற சம்பவங்கள்
சூரத் - 1668
மசூலிப்பட்டினம் - 1669
சாந்தோம் - 1672
பாண்டிச்சேரி - 1673
சந்திரநாகூர் - 1674
மாஹே - 1725
காரைக்கால் - 1739
டச்சுக்காரர்கள் குடியேற்ற சம்பவங்கள்
மசூலிப்பட்டினம் - 1605
புலிக்காட் - 1610
சூரத் - 1616
காரைக்கால் - 1645
பிப்ளி, பாலசூர், சின்சுரா - 1653
நாகப்பட்டினம் - 1659
கொச்சி, அகமதாபாத் - 1663
ஆங்கிலேயர்களின் குடியேற்ற சம்பவங்கள்
சூரத் - 1608
மசூலிப்பட்டினம் - 1611
புலிக்காட் - 1620
மெட்ராஸ் - 1639
ஹூக்ளி - 1651
பம்பாய் - 1669
கல்கத்தா, கோவிந்தபூர் - 1698