Ads Here

12 மே, 2021

பெருந்தொற்றுகால பயண அனுமதிச்சீட்டு மாதிரிப்படிவம் | Pass format in Covid Pandemic

மாதிரிப்படிவம்

பெருந்தொற்றுகால பயண அனுமதிக்கடிதம் 
Pass format in Covid-19 Pandemic


இதன்மூலம் யாவருக்கும் தெரிவிப்பது யாதெனில்


    (1) திரு./திருமதி ......... மற்றும் (2) திரு./திருமதி ......... ஆகிய ...... நபர்கள் மட்டுமே ........ என்ற நோக்கத்திற்காக ......... யிலிருந்து .... க்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றார்கள். மேலும் இவர்கள் ........... என்ற பதிவு எண் கொண்ட ......... வாகனத்தில் மூலம் மட்டுமே பயணம் மேற்கொள்வார்கள். இப்பயணம் ....... தேவைக்கானது.

நிலையம் :

நாள் :



TO WHOMEVER IT MAY SO CONCERNED

    This is to certify that (1) Mr./Mrs. ...... and (2) Mr./Mrs. ....... Travelling from ...... to ..... for the purpose of ...... . They may be permitted to travel through the vehicle ........ Reg. No: ....... .  This travel is for the purpose of ........ .

Station  :

Date :

<<< இப்பதிவு முற்றிற்று >>>

குறிச்சொற்கள் : e-pass format in Tamil Nadu, இபாஸ், இ-பாஸ், epass, epass format, e-pass format, e pass, இ பாஸ்.


தமிழ்மொழிபெயர்த்தலுக்கான சிறியதோர் முயற்சி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக