Ads Here

16 ஆகஸ்ட், 2020

[தமிழ்] Useful Magisk Modules in Tamil

<<<ஆபத்து>>>இதைப்போன்ற செயல்களை தொடங்குவதற்குமுன் எப்பொழுதும் Safetyக்காக Backup எடுத்து வைத்துக்கொள்வது நன்று.

"Root செய்த android போனில் Magisk manager மற்றும் Terminal app வழியாக இந்த Magisk Moduleகளை நிறுவிக்கொள்ள முடியும். இதற்கு முதலில் அந்தந்த Magisk Moduleகளை Magisk manager வழியாக Download செய்து Flash பண்ணவும். பிறகு போனை restart செய்து கொள்ளுங்கள். இதன்பிறகுதான் Terminal appஐக் கொண்டு, root commands, சரியான app name, etc ஆகியவற்றைக் கொடுத்து, அவற்றை appsகளாக நிறுவிக்கொள்ள முடியும்."

----------------------------------------------------------------

Android Terminal Appஐ பயன்படுத்தி ஒரு android appஐ நிறுவுவது எப்படி?

    Terminal appல் New Window கொடுத்து, su என்று type செய்து Root accessஐ பெற்றபின், android packageன் சரியான app package nameஐக் கொடுத்து install செய்து கொள்ளவும். செயல்முடிந்ததும் restart செய்தால்தான் 100% சரியாக install ஆகியிருக்கும்.

----------------------------------------------------------------

(1) App Systemizer

    Third party appsகளை system appsகளாக மாற்ற இந்த magisk module பயன்படுகிறது. 

App Name : systemize

    sytemize என்று கொடுத்தவுடன் Terminal வழியாக App Systemizer App, Run ஆகும். செயல்முடிந்ததும் restart செய்தால்தான் 100% சரியாக system appஆக ஆகியிருக்கும்.

----------------------------------------------------------------

(2) Debloater

    System appsகளை Third party appsகளாக மாற்ற இந்த magisk module பயன்படுகிறது. 

App Name : debloat

    debloat என்று கொடுத்தவுடன் Terminal வழியாக App Systemizer App, Run ஆகும். செயல்முடிந்ததும் restart செய்தால்தான் அந்த system app 100% சரியாக Third party appsஆக ஆகியிருக்கும். <<<Debloatங்கில் ஆபத்து அதிகம்>>>

----------------------------------------------------------------

(3) Foxy Boot

<<<ஆபத்து>>>

இந்த Magisk moduleஐ install செய்வதற்கு முன் Foxy Boot, Resurrection Remix Oreo Boot, Oxi-ify போன்ற பிற boot customization appsகளை unistall செய்து விடவும்.

    இது Boot ஆகும் போது backgroundல் என்னென்ன நடக்கிறது என்பதை codingஆக காட்ட இந்த Magisk module பயன்படுகிறது. 

----------------------------------------------------------------

(4) Moto Clock Widget Legacy

    Motorola போன்களில் இருப்பதுபோல கடிகாரத்தை உங்கள் போனின் Homescreen & Lockscreenல் காட்ட இந்த Magisk module பயன்படுகிறது. 

----------------------------------------------------------------

(5) OnePlus7 Boot Animation

    <<<ஆபத்து>>>

இந்த Magisk moduleஐ install செய்வதற்கு முன் Foxy Boot, Resurrection Remix Oreo Boot, Oxi-ify போன்ற பிற boot customization appsகளை unistall செய்து விடவும்.

   OnePlus போன்களில் இருப்பதுபோல Boot Animationகளைக் காட்ட இந்த Magisk module பயன்படுகிறது. 

----------------------------------------------------------------

(6) Oxy-ify

    <<<ஆபத்து>>>

இந்த Magisk moduleஐ install செய்வதற்கு முன் Foxy Boot, OnePlus7 Boot Animation, Resurrection Remix Oreo Boot போன்ற பிற boot customization appsகளை unistall செய்து விடவும்.

    OnePlus போன்களில் இருப்பதுபோல Boot Animation, OnePlus Font, Customize media sound, OnePlus Gallery ஆப், OnePlus Camera ஆப், OnePlus Sound Recorder, Weather app, calculator app போன்றவற்றை நிறுவிக்கொள்ள இந்த Magisk module பயன்படுகிறது. 

----------------------------------------------------------------

(7) ViPER4Android FX Legacy

   Music Customization, Base Increase, Headphone Clarity, System Equalizer போன்ற பயன்பாடுகளுக்கு இந்த Magisk module பயன்படுகிறது.

----------------------------------------------------------------

(8) Youtube Vanced

  இதற்குமுன் original YouTube app, Automatic Update ஆவதைத்தடுக்க, Google PlayStoreக்கு சென்று Disable Updateஎன்று கொடுத்துக் கொள்ளவும். 

    YouTube without Ads போன்ற பயன்பாடுகளுக்கு இந்த Magisk module பயன்படுகிறது. 

----------------------------------------------------------------

Video Tutorial for this post  Credit: H2R Tech - YouTube

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக