Ads Here

10 டிசம்பர், 2018

ஒரு Perfect Featured Smartphone-ல என்னென்ன Features இருக்கணும் ?

     இந்த Post-ஐ இங்கே பதிவு செய்வதற்கான காரணம், நம்மில் பலர்,  Smartphone-ஐ வாங்கும்பொழுது, அதில் இருக்க வேண்டிய Features-ஐ கணக்கில் கொள்ளாமல், கேவலம் Brandname-ஐ பார்த்து வாங்கி விடுகிறோம்.
     ஆனால், அப்படி நல்ல Brandname வைத்திருக்கின்ற Companies எதுவும் உங்களுக்கு நல்ல Quality-யான Smartphone-ஐ கொடுப்பதில்லை. 
     உதாரணம், 6000 ரூபாய் போன்ல இருக்குற Camera-க்கும் 50000 ரூபாய் போன்ல இருக்குற Camera-க்கும் அவ்வளாவா வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு ரெண்டு வரிகள் தான்...
     ஆம். Google தான் Android OS-ஐ Develop பண்ணி பொது பயன்பாட்டிற்காக விகிறது. ஆனால் Smartphone Manufacturing Companies அதுல இருக்குற நல்ல விஷயங்களை எடுத்துவிட்டு, தங்களை விளம்பரம் செய்துகொள்வதற்காக தேவையற்ற Applications-ஐ போட்டு விற்பனை செய்தவிடுகின்றனர். 
     உதாரணம். Original Google Camera App, HDR+ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Photos எடுக்கும். ஆனால் Smartphone Manufacturing Companies குறைந்த இதனை Software Coding-ஐ நீக்கிவிட்டு 6000-க்கும் 7000-க்கும் விற்றுவிடுகின்றனர். ஆனால் 50000 ரூபாய் போன்ல அப்படியே இருக்கும். So, இந்த மாதிரி ஸ்மாட்போன்களை வாங்கி ஏமாறாதீர்கள். மேலும் இவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் Updates தருவார்கள். அதன்பிறகு நீங்க புதிய Smartphone வாங்க வேண்டிவரும். 
       இதைவிட, கேவலமான விஷயம் ஒன்று உள்ளது. நாட்டுக்கு நாடு பாரபட்சம் காட்டுவாங்க Smartphone Companies. ஒரே போன் மாடலுக்கு Software features நாட்டுக்கு நாடு மாத்தி மாத்தி கொடுப்பானுங்க.

  • Google Image Search-ல Google Lens feature-ஐ அமெரிக்கா காரனுங்க மட்டும் தான் இப்போதைக்கு Use பண்ண முடியும். அப்ப இந்தியா காரனுங்க ?
  • Google-ன் Internet Voice Call-ஐ உபயோகித்து அமெரிக்கா-கனடா நாடுகளுக்கு இடையே Free International Calls பேசிக்கமுடியும். ஆனா மத்தவங்க முடியாது. எப்படி மற்ற நாடுகளை ஓரங்கட்டி, அடிமுட்டாளா மாத்துறானுங்க பாருங்க.
  • Xioami Redmi 5 & 5S போன்களில் MiUi 10 v8.11.8 update-ல China காரனுகளுக்கு மட்டும் HAL3 Camera Feature தந்திருப்பானுங்க. அதனால் அவர்கள் Google Camera App-ஐ பயன்படுத்தி நல்ல தரமான HDR+ Photos எடுக்க முடியும். நம்மாள முடியுமா ?
     எனவே பணத்தை வீணடிக்காமல், கீழ்க்கண்ட features, நீங்க வாங்குற போன்ல இருக்கான்னு பார்த்துக்கங்க.. இல்லைனா கடைக்காரன அப்படிபட்ட போனை விற்கச்சொல்லுங்க...
     "தொழில்நுட்பம் என்பது எவருக்கும் அடிமையாக இருக்க கற்றுக்கொடுக்கப்படக்கூடாது. அது மனிதகுல ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு, அறிவை புரிந்துக் கொள்ளவும் விரிவாக்கவும் உதவுவது."

Hardware Specifications

Wireless Components
  • Latest WiFi Version, BlueTooth Version Components
  • Remote - IR, 
  • In-built Small Projector
  • In-built FM Radio
Keyboard
  • Laser Projection Keyboard
  • External Keyboard Connect
  • Small Game Player Jack
Display
  • IPS / AMOLED Display
  • Maximum Color Support
  • Maximum Brightness/Luminance Intensity
  • Maximum PPI (Pixels for inch / Pixel Density / Screen Density) for excellent image
  • Maximum DPI (Dots per inch) for excellent printing, 
  • Display Resolution, Screenshot Resolution
  • Edge Support
  • Latest Curved Gorilla Glass Display
  • Ultra full view display
  • 100% screen to body ratio
  • Double Side Display
  • Stylus for taking notes
Camera
  • MP
  • Recording Resolution
  • Level_3 Hardware Support Level
  • Night Vision (IR) Mode, 4K Action Camera, X-Ray view
  • Telescopic, Wide-Angle, Fish-Eye, 10X Cameras
  • Both Rear & Front cameras with flashlights
  • Pop-up Camera 
  • Electronic Image Stabilization (EIS) and Optical Image Stabilization (OIS)
SIM Card & SD Card
  • 3 SIM Cards + 2 Memory Cards
  • All SIM VOLTE Support at the same time
  • 2 Memory Card
  • 2 or More Hybrid Slots
  • Maximum upto 2TB expandable storage
Aesthetic
  • Transparent Metal Body & Standard Hardware Components without Fixing with each other
  • Water resistant
  • Heat Resistance, Fast cooling
  • Dust Proof
  • Nano materials Body with high resilience and robust design
Battery
  • Mobile keeps working (!) without battery (i.e., with charger connected in)
  • Removable & Easily Replaceable
  • Dual Battery
  • Wired & Wireless Charging
  • Quick Charging / Fast Charging
  • High mAh
  • Water Resistance
  • Heat Resistance, Less Allowable SAR Value
Other
  • Clock space while closing case
  • High Bass Speaker
  • Superb Kernal
  • High ROM Memory / Internal Memory
  • High RAM Memory
  • Superb Mother Board / Processor
  • High CPU Clock Speed
  • High CPU Chip speed in GHz
  • High Storage 128GB
  • OTG Support
  • Standardized Components and Easily Replaceable Parts
  • Well designed USB cable. குறைஞ்சது 2 மீட்டர் அளவுடன் Fuse Wire 2 end லேயும் இருக்கனும். + Charger separate பண்ற மாதிரி இருக்கனும்.
  • Very well-designed headphones WITH Microphones and Buttons (Play / pause, next / forward, previous / rewind, volume up, volume down)

Software Specifications

Camera App
  • Default Camera App-ல் Manual Mode, Manual Shutter Speed, Portrait Mode, HDR+ Mode
  • Flashlight ON-லேயே HDR+ capturing பண்ண முடியனும்.
  • Picture Details நல்லா, Noise இல்லாமல் இருக்கணும்
  • Image/Video Recording-ல Flashlight Brightness Control (In Both) பண்ணக்கூடிய New API
  • Level3 Camera2 API, Burst Capturing, RAW Capturing, HAL3 Enabled
  • Offline OCR Support with Translate Features
  • QR Code / Bar Code Scanner
  • Shock Proof, Stable Recording
  • Google Lens Integration
  • Front Facing Camera & Back Camera மூலம் ஒரே நேரத்தில் போட்டோ எடுக்க முடியனும்.

Settings
  • Highly Customizable
  • 'LTE Only' mode in Network Selection
  • FTP & Screen Cast - Mira Cast, Wireless Display, Screen Stream
  • Option to format SD Card as Internal
  • Dual Apps
  • Disable System Apps with 0 kb
  • Provision to install/move apps to SD card (Even Dual apps also)
  • App Lock
  • Real-Time Download/Upload Speed in kilo-byte per second/kilo-bit per second
  • Lock Screen Message-ல எவ்வளவு வேண்டுமானாலும் Type பண்ணிக்கலாம்
  • Tamil enabled Google voice assistant, Tamil TTS, Voice Search
  • Screen Reader in any screen
  • Split Screen Features
  • Check USB Storage Connection
  • Inbuilt Video Call, In-Built AD Block, Inbuilt VPN, etc
  • Face Lock, Voice lock, Bluetooth lock, Easy to Recover Phone By Email ID
  • Memory card-க்கு password / lock போட்டு use பண்ற மாதிரி இருக்கணும்
Apps
  • Browser with ad block, video grabber, powerful download manager, browser agent, flash support, force desktop view, web page clipping & saving web pages
  • In-Built ES File Explorer
  • Filmic Pro App as In-built app for video recording
  • Music Player like Stellio Music Player + Audio Tag Editor (MusicTag editor) + Music Floating Button, Album art editor, with Inbuilt browser, All folders View, Powerful Sound Editor
  • Video Player with excellent gesture control, network stream with download option with various resolutions, floating button, lock button
  • MX Player as In-built app for audio/video playing & Online Stream
  • Good Recorder App
  • Screen Draw, Squid, Cam Scanner, Offline Text from Image, Color Grabber, etc
  • Virtual phone number apps
  • Good Internet Calling APP
  • Screenshot with edit future
  • Good Photo Viewer/Editor with OCR support
  • Notes App with a feature that will save notes in TXT/DOC format while uninstalling
  • PDF Reader, Perfect Tamil text converter from PDF to Editable format
  • Wireless Remote Control APP
  • Mobile Screen Control in Desktop
  • Should have digital clock widget while changing Launcher
  • Action Launcher Features like Dock, Right Side Swipe to open app list, etc
  • Google HDR+ Camera
  • Inbuilt Scale & Protractor Apps
  • In-built Internet Radio App & TV App like in Lee Phones
  • In-built "Quick Dictionary" app with floating button
  • Device Lost ஆனா memory card-ஐயும் சேர்த்து lock / erase பண்ற option இருக்கணும்
Drivers
  • USB Drivers with Signature verification
  • VCOM Driver with Signature verification
  • MTP Driver with Signature verification
Other
  • Phone வாங்கும் போது Device Manufactures-ஐ விளம்பரம் பண்ணுவது மாதிரியான Useless Apps கண்டிப்பாக இருக்கவே கூடாது.

Other Features 

Software Update
  • Latest Android Version 
  • In case low memory phone-ஆக இருந்தால் Play Store-ல Android GO, Lite Software's கண்டிப்பாக இருக்கணும்
  • Android ONE Project-ல வந்த Phone-ஆக இருக்கணும்
  • எதிர்காலத்தில், அதிகபட்சமாக எந்த Android Version/API வரைக்கும் Updates தந்துக்கொண்டே இருப்பீர்கள் ?
  • Frequent OTA updates
Root Features
  • Easily Rootable
  • ADB Drivers
  • Latest Recoveries like TWRP, CWM, etc
  • Backup software's like Titanium Backup, etc
  • Latest SuperSU
  • Terminal Command Software
  • OEM Unlock, Bootloader Unlock, etc
  • Root phone using ADB Terminal, Fastboot Command, KingoRoot, Odin Root, 
  • Custom Roms like AOSP ROM, GLAD ROM, LINEAGE OS, Remix OS,  Resurrection, etc
  • Frequent OTA updates
  • GitHub, XDA Forum Support
Customer Service after Buying
  • 24 x 7 Regional Language customer care Support
  • Easy Delivery & Service Repair facility with minimum lead time by employing scheduling algorithms
  • Stock ROM easy-யா கிடைக்கணும்
  • Nearby Service Center within 30 kilometer radius
  • At most Maximum Warranty Period கொடுக்கணும். With parts replacement features, etc
  • Screen Guard even for Curved Gorilla Glass & Good Casing (Shock-proof, Rotating Stand) should be available
  • Standardized Parts easily available
  • எல்லா Smartphone manufacturers-யும் Product Development and Research-ல ஒன்றாக சேர்ந்து Work பண்ணணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக