Ads Here

28 டிசம்பர், 2018

திறனறி & மனத்திறன் சோதனைகள் (Aptitude & Mental Ability Tests)

குறிப்புகள்

  • முதல் 'n' இயல் எண்களின் கூடுதல்
  • முதல் 'n' ஒற்றைப்படை இயல் எண்களின் கூடுதல்
  • முதல் 'n' இரட்டைப்படை இயல் எண்களின் கூடுதல்
  • முதல் 'n' இயல் எண் வர்க்கங்களின் கூடுதல்
  • முதல் 'n' இயல் எண் கனங்களின் கூடுதல்
  • கூட்டுத்தொடர் வரிசையின் 'n' ஆம் உறுப்பு
  • கூட்டுத்தொடர் வரிசையின் முதல் 'n' உறுப்புகளின் கூடுதல்
  • பெருக்குத்தொடர் வரிசையின் 'n' ஆம் உறுப்பு
  •  பெருக்குத்தொடர் வரிசையின் முதல் 'n' உறுப்புகளின் கூடுதல்
  • மீ. பொ. வ. & மீ. பொ. ம. (HCF & LCM)
    • HCF - மீப்பெரு பொது வகுத்தி - கண்டறியும் முறைகள்
      1. காரணிப்படுத்தல் முறை (Factorization Method)
      2. வகுத்தல் முறை (Division Method)
      • காரணி (Factor) - எ.கா.: 5 என்ற எண்ணானது, 10 என்ற எண்ணை மீதியின்றி வகுப்பதால், 5 ஆனது 10-ன் காரணி எனப்படுகிறது.
    • சார்பகா எண்கள் (Coprime Numbers, Relatively prime numbers, Mutually prime numbers) - இரு முழு எண்களுக்கிடையே 1 மட்டுமே பொது வகுஎண்ணாக இருந்தால் அவை சார்பகா எண்கள் எனப்படும். அதாவது இரு சார்பகா எண்களின் மீ.பொ.வ. 1 ஆகும்
    • LCM - மீச்சிறு பொது மடங்கு - கண்டறியும் முறைகள்
      1. காரணிப்படுத்தல் முறை (Factorization Method)
      2. பொது வகுத்தல் முறை (Common Division Method)
    • பின்னம் - Fraction; தொகுதி (மேலுள்ள எண்) - Numerator; பகுதி (கீழுள்ள எண்) - Denominator 




  • சுருக்குதல் (Simplification)




    • கணங்கள் (Sets)


  • சதவீதம் (Percentage)
    • ஒரு பொருளின் விலை 'P' ஆனது x % அதிகரித்தால், அப்பொருளின் நுகர்வு குறைவடையும் சதவீதம் (i.e., நுகர்வோர் தமது செலவை அதிகரிக்காத விரும்பாத வரையில் மட்டும்),
    • ஒரு நகரின் தற்போதைய மக்கட்தொகை 'P'. இது ஆண்டுக்கு % அதிகரித்தால், 'n' வருடங்களுக்குப் பிறகு மக்கட்தொகை,
    • ஒரு நகரின் தற்போதைய மக்கட்தொகை 'P'. இது ஆண்டுக்கு % அதிகரித்தால், 'n' வருடங்களுக்கு முன் மக்கட்தொகை,
  • விகிதம் மற்றும் விகிதசமம் (Ratio & Proportion)
    • விகிதத்திற்கு (Ratio) எடுத்துக்காட்டு 
5 : 9
    • விகிதசமத்திற்கு (Proportion) எடுத்துக்காட்டு
5 : 9 :: 15 : 27
    • x அளவுள்ள பாலும் நீரும் கலந்த கலவையில் இருந்து, ஒவ்வொரு முறையும்,  y அளவுள்ள கலவை வெளியே எடுக்கப்பட்டு அதற்கு ஈடான அளவு நீர் கலக்கப்படுகிறது. இவ்வாறாக n முறை செய்யப்பட்டால், கடைசியில் அக்கலவையில் இருக்கும் பாலின் அளவு,
  • சங்கிலி விதி (Chain Rule)
  • தனி வட்டி 
  • கூட்டு வட்டி


  • தனிவட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் இடையேயான வித்தியாசம்


  • நாட்காட்டியில் அனைத்து நூற்றாண்டுகளையும் லீப் வருடங்களாக (Leap year) கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. நூற்றாண்டானது 4-ஆல் மீதியின்றி வகுபடுவது போல, 400-ஆலும் மீதியின்றி வகுபட்டாலே, அதனை லீப் வருடமாகக் கருத வேண்டும்.
  • கடிகாரம் ஒன்றில் பெரியமுள் 'நிமிட முள் - Minute hand' எனவும், சிறியமுள் 'மணி முள் - Hour Hand' எனவும் அழைக்கப்பெறும்.
  • கடிகாரத்தில் ஒவ்வொரு 12 மணிநேரத்திற்கும் இடையே, 11 முறை பெரியமுள்ளும் சிறியமுள்ளும் சந்தித்துக் கொள்கின்றன.
  • கடிகாரத்தின் ஒவ்வொரு மணிநேரத்திற்கும், சிறியமுள் 30 டிகிரி கோணஅளவு நகரும்.
  • கடிகாரத்தின் ஒவ்வொரு மணிநேரத்திற்கும், பெரியமுள் (நிமிட முள்) சிறியமுள்ளை விட 55 நிமிடங்கள் கூடுதலாக நகரும்.
  • வரிசைமாற்றம் (Arrangements)

(எ.கா. : ) அ, ஆ, இ என்ற எழுத்துக்களை வரிசைமாற்றம் செய்து, 6 இரண்டு எழுத்து சொற்களை அமைக்கலாம். (அஆ, ஆஅ, அஇ, இஅ, ஆஇ, இஆ)
 குறிப்பு: இங்கு ஏற்படும் விளைவுகளில், வரிசைமுறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 
  • சேர்க்கை (Groups or Selections)

(எ.கா. : ) 15 கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட ஒரு குழுவில் இருந்து, 11 பேரை, 1365 வழிகளில் ஆடுவதற்காக தேர்வு செய்யலாம். 
குறிப்பு: இங்கு வரிசைமுறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.